Esoteric Darkness [கறுவழி]




Go back to parent site Esoteric Darkness

கறுவழி செல்ல


Monday, November 01, 2010

மனிதத்தன்மையின் மரணம் - The death of humanity

சமீபத்தில் கோயம்பத்தூரில் நடந்த செய்தியை கேள்விப்பட்டீர்களா என்று தெரியாது. இல்லையென்றால் நல்லது. படித்தவுடன் என் மனதில் ஓங்கி நிற்பது வலிதான். அந்த இரு வாலிபர்கள் மீது எனக்கு கோபம் வரவில்லை. அவமான உணர்வுதான் மேலோங்கி இருக்கிறது. எப்படிப்பட்ட பாழான சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்! பாரதி, ஒரு மனிதன் உணவில்லாமல் போனால் சமூகத்தை அழித்து விடலாம் என்று சொன்னான். இப்போது என்ன சொல்லுவான் என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் நம் சமூகத்திற்கு ஆன்மீக பிடிப்பு எவ்வளவு தேவை என்று புலப்படுகிறது.

அந்த குழந்தைகளின் முகத்தை பார்க்கும் சக்தி எனக்கில்லை.

0 comments:

 
Web Analytics