நான் மகான் அல்ல - அதீத வன்முறையை தவிர்திருக்கலாம். மேலும் அந்த வயதில் அந்த சூழல் ஏற்பட்டதற்கும் விளக்கம் இல்லை!
எந்திரன் - தங்கத்தில் செய்த குப்பை. மற்றபடி அதன் வெற்றியில் எனக்கு சந்தோஷமே!
இன்செப்ஷன் (inception) - பொய் சொல்ல மாட்டேன். ஒன்னுமே புரியலைங்க. நமக்கு இதெல்லாம் ஜாஸ்தி!
இரும்பு மனிதன் 2 (iron man 2) - மேலே இன்செப்ஷன் விமர்சணம் படிக்கவும். மத்தபடி பறக்குறதெல்லாம் நல்லா இருந்தது!
சிங்கம் - மசாலா நெடி! சூர்யாவின் வீரியம் பட்டும் பிளஸ் பாயிண்ட்!
Tuesday, October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment