Esoteric Darkness [கறுவழி]




Go back to parent site Esoteric Darkness

கறுவழி செல்ல


Wednesday, August 04, 2010

தோட்டத்துல பாத்தி கட்டி...

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று படிக்காதவன் படத்தில் வரும் "தோட்டத்துல பாத்தி கட்டி..." பாடலை கேட்டேன். பல வருடங்களுக்கு முன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் - இளையராஜா தான் காரணம்! பாடலில் (ஒலிப்பேழையில்) அமலா பாடும் பிட்டையும் சேர்த்திருக்கலாம்.

ஆனால் பாடல் வரிகள் ஒட்டியும் ஒட்டாமல் வரும். சூழல் என்னவென்றால் பட்டனத்திற்கு வரும் கிராமவாசி பட்டனத்தின் மெத்தனத்தையும் அவலத்தையும் சாடுவது போல வரும். ஒரு வரி - "புத்தனும் இப்ப பட்டனம் வந்தா போதை மரத்துல ஏறிக்குவான்...". ஹும் - கவிஞருக்கு பட்டனம் புரிந்த அளவிற்கு புத்தரை புரியவில்லை!

0 comments:

 
Web Analytics