Monday, October 27, 2008

ச-ரோ-ஜா

படத்தில் புதுசு - பீதியை கிளப்ப வேண்டிய சூழ்நிலைகளில் கூட நகைச்சுவையை தெளித்திருப்பதுதான்! எதிர்பார்க்காததால் குலுங்க வைத்துவிடுகிறது! திரைக்கதையில் சில தவறுகளை தவிர்த்திருக்கலாம் (இதே தவறு "சென்னை 600028" படத்திலும் இருந்தது). குறிப்பாக அழுத்தமாக சொல்ல வேண்டியவையை கூட ஏதோ இன்னொரு சாதாரண காட்சி போல சொல்லி விடுவது!

அதனால என்ன - எவ்வளவோ பாத்துட்டோம், இத பாக்க மாட்டோமா!

ச-ரோ-ஜா டீம் - on a hat-trick!

No comments:

 
Web Analytics