Thursday, October 16, 2008

காதல் வெப்சைட்



படம்: தினா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: ஷங்கர் மஹாதேவன், ஹரினி

அழகான tune! ஆனால் பாடல் முழுக்க synthesizer வாசம். என்னடா என்று பார்த்தால் 3:24 முதல் 3:51 வரை வரும் guitar piece க்காகவே மீண்டும் மீண்டும் கேட்கலாம்! Kisses

ஊரில் இருக்கும் குப்பை எல்லாம் ஒரே பாடலில் வர வேண்டும் என்று யாரோ கவிஞரிடம் சவால் விட்டு விட்டார்கள் என்று போலும்! யாரென்று பார்த்தால் வாலி! Kicking Dirt

லைலா ரொம்ப cute! அவர் முக அமைப்பு அப்படி! என்ன செய்தாலும் அப்படித்தான் இருக்கிறது!

ஒரே ஓவரில் நான்கு விக்கெட், ஒரு பவுன்டரி (tune), ஒரு சூப்பர் சிக்ஸர் (guitar piece) இருந்தால் எப்படி இருக்கும்! இந்த பாடல் அப்படித்தான்!

No comments:

 
Web Analytics