Sunday, January 27, 2008

பாரதீ

ரவி: "முயற்சி செஞ்சா, யாரு வேணும்னாலும் பாரதி மாதிரி பாட்டு எழுதலாம்!"
சிவா: "பாரதி ஒரு தன்மை, திறமை இல்லை. அவரு சொன்ன அதே வார்த்தையை நீ சொன்னா கூட பாரதி ஆக முடியாது!"

No comments:

 
Web Analytics